பறை இசைக்கு மரண ஆட்டம் போட்ட CWC CHEF தாமு…

விளம்பரம்
விளம்பரம்

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரேமா இப்படி நீங்க ஆடுனா பசங்க நாங்களாம் என்ன ஆகுறது

பறை இசைக்கு மரண ஆட்டம் போட்ட CWC CHEF தாமு... 1

விளம்பரம்

இந்த மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னராக ஸ்ருத்திகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.இறுதி போட்டியில் கிரேஸ்,சந்தோஷ்,தர்ஷன்,அம்மு அபிராமி,வித்யூலேகா மற்றும் ஸ்ருதிக்கா ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் ஸ்ருத்திகா டைட்டிலை தட்டி சென்றார்.கோமாளிகள் தங்களால் முடிந்தவரை எல்லாவற்றையும் செய்து சிரிக்க வைத்தனர்.இந்த நிகழ்ச்சி முடிந்தது ரசிகர்களிடம் பெரும் சோகமாக அமைந்தது மேலும் இதன் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்ன கல்யாணம் பண்ணிக்கோ..இல்லைனா செத்துடுவேன்.. ராதிகா மிரட்டும் கோபி | BAKKIYALAKSHMI SERIAL

பறை இசைக்கு மரண ஆட்டம் போட்ட CWC CHEF தாமு... 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் நடுவராக வருபவர்கள் தான் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு,இவர்களுக்கும் பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இந்த நிகழ்ச்சியில் உருவாகியுள்ளது.காரணம் கோமாளிகள் உடன் இணைந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகள் தான்.அண்மையில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் செஃப் தாமு கலந்துகொண்டுள்ளார்.அங்கு பறை இசைக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பாகுபலி தேவசேனா போல ராஜா நடைபோட்டு வந்த BIGGBOSS பாவனி.....

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment