பாவாடை தாவணியில் இளைஞர்களை கிறங்கடித்த VIJAYTV ஸ்ரீது கிருஷ்ணன்

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீது கிருஷ்ணன்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்களை நடிக்க தொடங்கினார்.இவர் மெல்ல திறந்தது கதவு,கல்யாணமாம் கல்யாணம்,ஆயுத எழுத்து என பல நாடகங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பாவாடை தாவணியில் இளைஞர்களை கிறங்கடித்த VIJAYTV ஸ்ரீது கிருஷ்ணன் 1

விளம்பரம்

நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்தின் மீதும் ஆர்வம் உள்ளதால் சிறுவயதிலேயே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.மேலும் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய டான்சிங் கில்லாடிஸ் என்ற போட்டியிலும் கலந்து தனது நடனத்திறமையை காண்பித்து ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஸ்ரீது.மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது சரியான சீரியல் வாய்ப்புகள் இல்லாததால் தனக்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாவாடை தாவணியில் இளைஞர்களை கிறங்கடித்த VIJAYTV ஸ்ரீது கிருஷ்ணன் 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமாக ரசிகர்களை வைத்துள்ள இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார்.இவர் நடனமாடி பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.சிறிது பாவாடை தாவணி உடுத்திக்கொண்டு நடனமாடி மாஸ் காட்டியுள்ளார்.இந்த நடனம் இதுவரை பெறாத வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று அசத்தி வருகிறது.இன்ஸ்டாகிராமில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.மேலும் சேலையை விட பாவாடை தாவணியில் தான் நீங்க அழகாக இருக்கீங்க எனா ரசிகர்கள் கமெண்டும் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment