கணவர் விக்கியுடன் ROMANCEல் கலக்கும் நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா.

கணவர் விக்கியுடன் ROMANCEல் கலக்கும் நடிகை நயன்தாரா 1

விளம்பரம்

இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கணவர் விக்கியுடன் ROMANCEல் கலக்கும் நடிகை நயன்தாரா 2

விளம்பரம்

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.

கணவர் விக்கியுடன் ROMANCEல் கலக்கும் நடிகை நயன்தாரா 3

விளம்பரம்

இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

கணவர் விக்கியுடன் ROMANCEல் கலக்கும் நடிகை நயன்தாரா 4

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

கணவர் விக்கியுடன் ROMANCEல் கலக்கும் நடிகை நயன்தாரா 5

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

கணவர் விக்கியுடன் ROMANCEல் கலக்கும் நடிகை நயன்தாரா 6

மேலும் அண்மையில் குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்,இந்நிலையில் இவர்கள் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஸ் சிவன்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment