என்ன அழகு எத்தனை அழகு… சேலையில் தங்கசிலை போல ஜொலிக்கும் பிக் பாஸ் ஜனனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி.ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராகபணியாற்றி வந்தவர்.இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

என்ன அழகு எத்தனை அழகு... சேலையில் தங்கசிலை போல ஜொலிக்கும் பிக் பாஸ் ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது.இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.இது ஜனனியின் தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

என்ன அழகு எத்தனை அழகு... சேலையில் தங்கசிலை போல ஜொலிக்கும் பிக் பாஸ் ஜனனி 2

விளம்பரம்

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் சேலையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் புகைப்படத்திற்க்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

என்ன அழகு எத்தனை அழகு... சேலையில் தங்கசிலை போல ஜொலிக்கும் பிக் பாஸ் ஜனனி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment