“எதற்கும் உதவாதவன்” கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் | Etharkkum Thuninthavan

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

ப்ளூ சட்டை மாறன் – இந்த பெயரை யூடியூப்பில் தேடாத ஆட்களே இருக்க முடியாது. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் சரி, எப்பேர்பட்ட இயக்குநர்களாக இருந்தாலும் சரி தனது கருத்துக்களை நேர்மையாக வைப்பவர்தான் மாறன். சும்மா ப்ளூ சட்டையை போட்டுக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் ஐந்து நிமிடம் வீடியோ வெளியிட்டால் மட்டும் போதாது, ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்று நெட்டிசன்கள் இவரை வறுத்து எடுத்த காரணத்தால் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கட்டாயம் படிக்கவும்
புதுசா ட்ரை பண்ணிருக்காங்க :ஒரு Time பார்க்கலாம் BRO:காத்துவாக்குல ரெண்டு காதல் PUBLIC REVIEW!!

"எதற்கும் உதவாதவன்" கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் | Etharkkum Thuninthavan 1

விளம்பரம்

இவர் நேற்று வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எதற்கும் துணிந்தவன் குறித்து தற்போது விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் அவர் படத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்த படம். ஆனால் இந்த படத்தில் அந்த கருத்தை விட்டுவிட்டு சூர்யாவும், பிரியாங்கவும் காதலிக்கும் காட்சிகளை மட்டுமே காட்டி கொண்டிருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் படத்தில் காமெடி என்ற பெயரில் கடித்து குதறி வைத்துள்ளனர் என்றும் கூறினார். Youtube Video Code Embed Credits: Tamil Talkies

கட்டாயம் படிக்கவும்
பகீரா பட Dubbing ல் Fun செய்த பாபா பாஸ்கர் மாஸ்டர்!

Surya ET

விளம்பரம்

மேலும் வில்லனாக நடித்த வினயை அவர் கலாய்த்து தள்ளினார். Work From Home மாதிரி வீட்டில் இருந்துகொண்டே சதி திட்டங்களை தீட்டுவதாகவும், முகத்தில் 4 Expressions வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவதாகவும், இவர் தெலுங்கு சினிமாவுக்கு சென்று இருந்தால் மகேஷ் பாபுவுக்கு போட்டியாக இருப்பார் என்றும் அவர் கலாய்த்தார். மொத்தத்தில் இந்த படம் எதற்கும் துணிந்தவன் இல்லை எதற்கும் உதவாதவன் என்று அவர் விமர்சித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Video Below…

கட்டாயம் படிக்கவும்
THILLALANGADI LADY Song | Hiphop Tamizha | Sivakumarin Sabadham

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

1 thought on ““எதற்கும் உதவாதவன்” கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் | Etharkkum Thuninthavan”

  1. Dei, cinema na ennada thirukurala, ayiram arthathoda edukka, pozhu pokku nigazhchi, athukku Vela vetti illama in review oru kedu.

    Reply

Leave a Comment