இத்துப்போன நடிகன் கூட இந்த கதையில நடிக்க மாட்டான்..மாறன் படத்தை வசை பாடிய ப்ளூ சட்டை

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ளது மாறன் திரைப்படம். இது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தனுஷ் வழக்கம் போல் அல்லாமல மாறுபட்ட கோணத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் பத்திரிக்கையாளாராக இருந்த தனுஷின் அப்பாவை கொலை செய்து விடுகின்றனர். அதனால் தனுஷ் பத்திரிக்கையாளராக மாறி அவர்களை பழிவாங்குகிறார் இதுதான் கதை என்று கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கார்த்தியின் திருமண புகைப்படங்கள் இதோ

இத்துப்போன நடிகன் கூட இந்த கதையில நடிக்க மாட்டான்..மாறன் படத்தை வசை பாடிய ப்ளூ சட்டை 1

விளம்பரம்

மேலும் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எதுவுமே சரியில்லை என்றும், ஒரு இத்துப்போன நடிகன் கூட இந்த கதையை தேர்வு செய்திருக்க மாட்டான் என்றும், தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் ஏன் இவ்வாறு படத்தை தேர்வு செய்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் சுத்தமாக இல்லை என்றும் அவர் விமர்சித்தார். மேலும் அவர் இது போன்ற படங்களுக்கு என் பெயரை வைத்து என் பெயரையும் கெடுத்து விடுகின்றனர் என்றும் பஞ்ச் அடித்தார். Youtube Video Code Embed Credits: Tamil Talkies 

இத்துப்போன நடிகன் கூட இந்த கதையில நடிக்க மாட்டான்..மாறன் படத்தை வசை பாடிய ப்ளூ சட்டை 2

விளம்பரம்

எந்த படமாக இருந்தாலும் சரி, எப்பேர்பட்ட இயக்குநர்களாக இருந்தாலும் சரி தனது கருத்துக்களை நேர்மையாக வைப்பவர்தான் ப்ளூ சட்டை மாறன். சும்மா ப்ளூ சட்டையை போட்டுக் கொண்டு விமர்சனம் என்ற பெயரில் ஐந்து நிமிடம் வீடியோ வெளியிட்டால் மட்டும் போதாது, ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்று நெட்டிசன்கள் இவரை வறுத்து எடுத்த காரணத்தால் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சமீபத்தில் வெளியான வலிமை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறனையும் திட்டி தீர்த்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரோபோ சங்கரை பார்த்து வருத்தப்பட்ட ரசிகர்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment