ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் படம்.. Kaa – Official Trailer | Andrea Jeremiah | Salim Ghouse

நடிகை ஆண்டரியா நடிப்பில் வெளியாகயுள்ள படம் “கா”. நடிப்பு, இசை, பிண்ணனி பாடுவது, டப்பிங் கொடுப்பது என்று பன்முகத் திறமையாளர்தான் நடிகை ஆண்ட்ரியா. இவரது தனித்துவமான குரல் வளத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லாலம். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடலைக் கூட ஆண்ட்ரியா தான் பாடி இருப்பார். இந்த பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் படம்.. Kaa - Official Trailer | Andrea Jeremiah | Salim Ghouse 1

விளம்பரம்

தற்போது கா படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதில் கிளாமரைக் குறைத்து வனவிலங்குகளை படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக புது அவதாரம் எடுத்துள்ளார் ஆண்ட்ரியா. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று தெரிகிறது. காட்டிற்குள் நடக்கும் கதையை பிண்ணனியாக இருப்பது போல ட்ரைலர் இருக்கிறது. இந்த படத்தை மைனா, சாட்டை போன்ற நல்ல படங்களை கொடுத்த ஷாலோம் ஸ்டியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் வெளியாகயுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் படம் வெளியாக அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. YouTube Video Code Embed Credits: Saregama Tamil

ஆண்ட்ரியா நடிக்கும் ஆக்ஷன் படம்.. Kaa - Official Trailer | Andrea Jeremiah | Salim Ghouse 2

விளம்பரம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை நாஞ்சில் செய்துள்ளார். சலீம் கவுஸ் வனத்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் திகிலான அனுபவத்தை பற்றி சொல்லும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் மிரட்டலான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ட்ரைலரை காண..Watch “Kaa” Movie Trailer Below..

கட்டாயம் படிக்கவும்  வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட பசங்க கிஷோரின் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment