“நீங்க ஆசைப்பட்டத நான் நிறவேத்துவன்!” குக்கு வித் கோமாளி புகழின் Emotional ஆன பதிவு.

விஜய் டிவியில் எத்தனையோ கலைஞர்கள் இன்று உச்சத்தில் இருந்தாலும் வடிவேல் பாலாஜி போல் வராது. ஒரு மிக சிறந்த கலைஞர் வடிவேல் பாலாஜி கடந்த ஆண்டு காலமானார். இந்த செய்தி விஜய் டிவி கலைகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா துறையையே சோகத்தில் ஆழ்த்தியது. விஜய் டிவி க்கு எந்த அளவிற்கு இவரது இழப்பு பெரிதோ அதே போல் அவருடன் நெருங்கி பழகி வந்த குக்கு வித் கோமாளி புகழுக்கும் மிக பெரிய இழப்பு தான்.

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"நீங்க ஆசைப்பட்டத நான் நிறவேத்துவன்!" குக்கு வித் கோமாளி புகழின் Emotional ஆன பதிவு. 1

விளம்பரம்

சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"நீங்க ஆசைப்பட்டத நான் நிறவேத்துவன்!" குக்கு வித் கோமாளி புகழின் Emotional ஆன பதிவு. 2

விளம்பரம்

இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னட்டு புகழ் instagram ல் post செய்தார். அதில் ” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா , நீங்க என்னிக்கும் என்கூட தான் இருப்பீங்க. மக்கள என்னிக்கும் சந்தோஷமா வைக்கணும் னு நீ ஆசைப்பட்ட அத நன் நிறைவேத்துவன்!” என்று post செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"நீங்க ஆசைப்பட்டத நான் நிறவேத்துவன்!" குக்கு வித் கோமாளி புகழின் Emotional ஆன பதிவு. 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment