மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள்

நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டிய பெருமையும் விஜயகாந்தை மட்டுமே சேரும்

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 5

இவர் தற்போது உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் உடல்நலம் சரியாக வேண்டி பூஜைகளை செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 6

இந்நிலையில் அவர் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 7

நடிகர்கள்,அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..பலரும் பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment