ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 1

விளம்பரம்

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 2

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 3

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 4

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான புகைப்படங்கள்

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 5

சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது,அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 6

மிகப்பெரிய ஜெயில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அண்மையில் அறிவித்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 7

இப்படத்தில் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழி சினிமா சூப்பர் ஸ்டார்களையும் இப்படத்தில் நடிக்க வைத்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 8

தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் புகைப்படங்கள் படப்பிடிப்பில் இருந்து வெளியாகி உள்ளது.

ஜெயிலர் படத்தில் இருந்து நடிகர்கள் புகைப்படங்கள் வெளியாகியது 9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment