எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல வராத… காவியாவை திட்டிய ஜீவா.. ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல வராத... காவியாவை திட்டிய ஜீவா.. ஈரமான ரோஜாவே 2 1

விளம்பரம்

காவியாவை பிரிந்து பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் காவியா பார்த்தி மேல் உள்ள காதலை புரிந்துகொண்டு திருமணத்தினை நிறுத்துகிறார்.பார்த்தியும் காவியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கின்றனர்.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இருவருக்கும் கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது.காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை விட்டு பிரிந்து செல்ல பிரியா முடிவெடுக்கிறார்.ப்ரியாவை ஜீவா சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை

கட்டாயம் படிக்கவும்  மெட்ரோ பட நடிகர் ஷிரீஷ் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல வராத... காவியாவை திட்டிய ஜீவா.. ஈரமான ரோஜாவே 2 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ஜீவா ப்ரியா வீட்டின் முன்பு தங்கி விடுகிறார்,அவர் படும் கஷ்டத்தினை கண்டு பிரியா சோகமாகிறார்,அவரை அங்கிருந்து கிளம்ப சொல்லவே அந்த நேரத்தில் காவியா வந்து ப்ரியாவிடம் பேசவே கடுப்பாகிய ஜீவா கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனையில் தலையிடாதே என காவியாவை திட்டி விடுகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சொத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment