The Indian Times

நேற்று ஐபிஎல் போட்டியை காண வந்து ஏமான்று போன பிரபலங்கள் புகைப்படங்கள் இதோ

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது என்றால் அதுவும் சென்னையில் விளையாடுகிறது என்றால் ரசிகர்களை கையிலேயே புடிக்க முடியாது.

கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரியும்,பல திரைபிரபலங்கள் வருகை தருவது என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

Advertisement

அதன்படி இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவில்லை.

தற்போது நடத்தி வரும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.இந்நிலையில் இன்று சென்னை அணி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்றால் அதனை காண ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை தந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி மற்றும் குஜராத் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளது,இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நேற்று நடைபெற இருந்தது.

இதனை காண தமிழ் சினிமா பிரபலங்களும் முண்டியடித்து சென்ற நிலையில் நேற்று மழை அடித்து இறுதி ஆட்டத்தினை கெடுத்தது.இதனால் ரசிகர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in