பாடகி செந்தில் ராஜலக்ஷ்மி கதாநாயகியாக மிரட்டும் லைசென்ஸ் படத்தின் TRAILER இதோ

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம்பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

பாடகி செந்தில் ராஜலக்ஷ்மி கதாநாயகியாக மிரட்டும் லைசென்ஸ் படத்தின் TRAILER இதோ 1

விளம்பரம்

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

பாடகி செந்தில் ராஜலக்ஷ்மி கதாநாயகியாக மிரட்டும் லைசென்ஸ் படத்தின் TRAILER இதோ 2

விளம்பரம்

தற்போது சிங்கர் ராஜலட்சுமி கதாநாயகியாக சினிமாவில் நடித்து வருகிறார் .இயக்குனர் கணபதி பால முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள லைசென்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்,இப்படத்தில் இவருடன் ராதா ரவியும் இணைந்து நடித்து உள்ளார்.இப்படம் விரைவில் வெளியாவதை முன்னிட்டு தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விளம்பரம்

Embed video credits : MRT MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment