நீ ஒரு பொறுக்கி… ரசிகரின் கமெண்டால் காண்டாகிய BIGGBOSS அனிதா சம்பத்

டிவி சேனலில் தமிழ் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகியவர் அனிதா சம்பத்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இளைஞர்கள் அனிதா சம்பத் புகைப்படத்தினை இணையதளங்களில் வைரலாக்கினார்கள்.அன்றிலிருந்து பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அனிதா சம்பத். இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.வந்த வாய்ப்பினை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நீ ஒரு பொறுக்கி... ரசிகரின் கமெண்டால் காண்டாகிய BIGGBOSS அனிதா சம்பத் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் மக்கள் இவருக்கு அதிக ஆதரவினை கொடுத்தனர்,இறுதிவரை வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார்.பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல் பரிசினையும் தட்டி சென்றார்.மேலும் யூடியூபில் சேனல் ஆரம்பித்து தனது கணவருடன் வீடியோ வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனிதா சம்பத்.

நீ ஒரு பொறுக்கி... ரசிகரின் கமெண்டால் காண்டாகிய BIGGBOSS அனிதா சம்பத் 2

விளம்பரம்

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்றில் ரசிகர் ஒருவர்,உன்னை பார்க்க பொறுக்கி மாதிரியே இருக்கு என கமெண்ட் செய்துள்ளார்,அதற்கு பதிலளித்த அனிதா சம்பத்.உன்னை யாரோ இப்படி சொல்லிருப்பாங்க போல அதான் நீ உன்ன சொல்லி ஆறுதல் பட்டிருக்கே,விரைவில் குணமாகிடுவே என அவரை கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார்,இந்த கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீ ஒரு பொறுக்கி... ரசிகரின் கமெண்டால் காண்டாகிய BIGGBOSS அனிதா சம்பத் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment