தன் குட்டி மகனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மியா ஜார்ஜ்! வெளிவந்த அழகான புகைப்படம்.

ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்தும் , பெரியளவில் வர முடியாமல் போனவர் நடிகர் மியா ஜார்ஜ். இவர் ஒரு ஸ்மால் பேமிலி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் முதல் முதலாக அமர காவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மியா ஜார்ஜ். இந்த படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற

கட்டாயம் படிக்கவும்  சினிமாவில் அறிமுகம் ஆகும் நடிகர் செந்தில் மகன்.. அச்சு அசல் அப்பா போலயே இருக்காரே..

தன் குட்டி மகனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மியா ஜார்ஜ்! வெளிவந்த அழகான புகைப்படம். 1

விளம்பரம்

நிலையில் , அடுத்ததாக விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை திரைப்படத்தில் நடித்தார் மியா ஜார்ஜ். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதை தொடர்ந்து வெற்றிவேல் , ஒரு நாள் கூத்து , எமன் ஆகிய படங்களில் நடித்தார் மியா. இவர் தற்போது சீயான் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். இதை தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்கிறார் என்ற

கட்டாயம் படிக்கவும்  மாமா சீக்கிரம் வாங்க உங்களுக்காக கேக் வச்சிருக்கேன்..கணவன் சினேகனுக்கு பிறந்தநாள் Surprise அளித்த கன்னிகா சினேகன்

தன் குட்டி மகனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மியா ஜார்ஜ்! வெளிவந்த அழகான புகைப்படம். 2

விளம்பரம்

தகவலும் வெளியாகியிருந்தது. இவர் கடந்த ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு சமீபத்தில் தன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தன குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மியா ஜார்ஜ். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பையன புடிச்சிக்கோ..பார்த்துவாம்மா...மனைவி சினேகா மற்றும் மகனுடன் திருப்பதியில் தரிசனம் செய்த பிரசன்னா

தன் குட்டி மகனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மியா ஜார்ஜ்! வெளிவந்த அழகான புகைப்படம். 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment