The Indian Times

Samantha , Nayanthara வுடன் ஜாலியாக பஸ்சில் footboard அடித்து செல்லும் விஜய் சேதுபதி !

விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா மூவரும் இனைந்து தற்போது நடித்து வரும் திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு பாண்டிச்சேரி சென்றுள்ள படக்குழு , அங்கு ஷூட்டிங் நடக்கும் இடத்தில நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா மூவரும் பஸ்சில் புட் போட் அடித்து செல்லும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் சேதுபதி மாற்று நயன்தாரா இருவரும் ஜோடியாக ஏற்கனவே நடித்து வெளிவந்த திரைப்படம் நானும்

Advertisement

ரவுடி தான். இந்த பத்தியும் விக்னேஷ் சிவன் தான் இயக்கியிருந்தார். இந்த படம் செம்ம ஹிட் படமானது. அதே போல் , இவர்கள் மூவரும் இணையும் 2 வது கூட்டணி இது. இந்த திரைப்படமும் மெகா ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below 

https://www.youtube.com/watch?v=hB5P2sewsHc

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in