The Indian Times

கூட்டத்தில் சிக்கி தவித்த விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா! காத்துவாக்குல ரெண்டு காதல் Shooting spot video

தற்போது விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா நடித்து வரும் திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு பாண்டிச்சேரி சென்றுள்ள படக்குழு , அங்கு ஷூட்டிங் நடக்கும் இடத்தில நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை சூழ்ந்துகொண்டனர் ரசிகர்கள். அந்த கூட்டத்தில் இருந்து வெளிவந்து , காருக்குள்

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஏறி செல்லும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் சேதுபதி மாற்று நயன்தாரா இருவரும் ஜோடியாக

Advertisement

ஏற்கனவே நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த பத்தியும் விக்னேஷ் சிவன் தான் இயக்கியிருந்தார். இந்த படம் செம்ம ஹிட் படமானது. அதே போல் , இவர்கள் மூவரும் இணையும் 2 வது கூட்டணி இது. இந்த திரைப்படமும் மெகா ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Little Talks youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in