The Indian Times

Kaami Kaami video song | Tughlaq Durbar | Vijay Sethupathi | Rashi Khanna

Watch the video below தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார்.

அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இது போக கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.Watch the video below

Advertisement

அதுமட்டுமில்லாது சன் டிவியின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது இவர் வெளிவர இருக்கும் திரைப்படம் துக்லக் தர்பார். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியான நிலையில். தற்போது இந்த படத்தின் காமி காமி என்ற பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in