VIJAYTV நாஞ்சில் விஜயன் திருமணம்: அட மணப்பெண் இவங்களா..வெளியான புகைப்படங்கள்
எதையாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் நாள்தோறும் இளைஞர்கள் சென்னைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.இதில் சிலர் வெற்றிபெற்றாராலும் பலர் வெற்றிபெற போராடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னை வந்தவர் தான் நாஞ்சில் விஜயன்.விஜய் தொலைக்காட்சியில் …