90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள்
1994 ஆம் ஆண்டு கருத்தம்மா படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் மகேஸ்வரி, இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார். சினிமாவில் …