ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி …