சந்தோஷ் சுப்பிரமணியம் நாயகி ஜெனிலியாவின் குடும்ப புகைப்படங்கள்
நடிகை ஜெனிலியா தமிழில் குறைந்த அளவு படங்களே நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான நடிகை.காரணம் அவர் நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் அப்படி.துஜே மெரி கசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் …