இது புது கதையும் கிடையாது.. ஆந்திரா மசாலாவை படத்துல பூசிட்டாங்க… வாத்தி படத்தை வறுத்தெடுத்த BLUESATTAI மாறன்
துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் …