தோழியை மனைவியாக்கிய நடிகர் கிஷன் தாஸ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது
முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகியவர் கிஷன் தாஸ். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்துள்ளது. இப்படத்தினை தொடர்ந்து கிஷன் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். தற்போது இவர் …