புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை…மொக்கை படம்…COBRA BLUESATTAI மாறன் REVIEW

நடிகர் விக்ரம் நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் என்பது தமிழ் சினிமாவே அறிந்த ஒன்றே.திரைத்துறையில் நுழைவதற்கு முன்பே 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொடரில் நடித்துள்ளார்.அதன்பின்பு முதல் முதலாக 1990 ஆம் ஆண்டு வெளியாகிய என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் பல படங்களில் நடித்தும் இவருக்கு எதிலும் கிடைக்காத வரவேற்பு பாலா இயக்கிய சேது படத்தில் கிடைத்தது. இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை...மொக்கை படம்...COBRA BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்துள்ளார் ,இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.இந்த படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.3 வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் விக்ரம் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் எதிர்பார்ப்பினை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.வழக்கம்போல இப்படமும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அக்கா ப்ரீத்தா உடன் தங்கை ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை...மொக்கை படம்...COBRA BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை தற்போது ப்ளூசட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.புது படம் வெளியாகினாலே அனைவரும் காத்திருப்பது மாறனின் விமர்சனத்திற்கு தான்,தற்போது அவர் கோப்ராவை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இதில் இவர் கூறியதாவது,படத்தை பார்த்தா ,புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை,ஜென்டில்மேன்,தூம் 3,அந்நியன் எல்லாம் கலந்து எடுத்து வச்சிருக்காங்க,படம் முதல் பாதியாவது பரவா இல்லை,இரண்டாம் பாதில அண்ணன் தம்பி சென்டிமென்டு,அம்மா சென்டிமென்டு,ஹீரோயின் செண்டிமெண்ட் போட்டு உயிரை எடுத்துட்டாங்க,இந்த மொக்க படத்தையெல்லாம் நீளமாவது கம்மி பண்ணிருக்கலாம்,இந்த படத்தை பார்த்து விக்ரமை விட அதிக ரிஸ்க் எடுக்காதீங்க என விமர்சனம் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment