The Indian Times

பா.ரஞ்சித் யாரும் பார்க்க முடியாத அளவுக்கு படம் எடுத்துள்ளார்-நட்சத்திரம் நகர்கிறது BLUESATTAI MARAN REVIEW

அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் பா.ரஞ்சித்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனர் ஆக அவதாரம் எடுத்தார்.பா ரஞ்சித் படம் என்றாலே நிச்சயம் நல்ல கதைக்களத்துடன் மக்களை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அட்டகத்தி படத்தினை தொடர்ந்து மெட்ராஸ் படத்தினை இயக்கினார்.இதில் நடிகர் கார்த்தி மற்றும் கலையரசன் நடித்து அசத்தி இருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இப்படத்தினை யாழி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் டென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் கலையரசன்,காளிதாஸ் ஜெயராமன்,துஷ்ரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது ரஞ்சித் படம் போலவே இல்லை என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது இப்படத்தினை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,காதலில் நல்ல காதல் கெட்ட காதல் கிடையாது காதலே புனிதம் என்று படம் எடுப்பதாக சொல்லிவிட்டு ரஞ்சித் நாடகம் போலவே படம் எடுத்து வைத்துள்ளார்,அதை அவர் ஸ்டைலில் எடுத்திருந்தால் கூட ஓகே ஆனால் மணிரத்தினம் போல செயற்கையாக யாரும் பார்க்க முடியாத அளவுக்கு எடுத்துள்ளார் என விமர்சனம் செய்துள்ளார்.

Embed video credits : Tamil Talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in