I JOLLY !! நான் தளபதியோட FLIGHT-ல போறனே..FAN GIRL வரலக்ஷ்மி சரத்குமார்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

I JOLLY !! நான் தளபதியோட FLIGHT-ல போறனே..FAN GIRL வரலக்ஷ்மி சரத்குமார் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

I JOLLY !! நான் தளபதியோட FLIGHT-ல போறனே..FAN GIRL வரலக்ஷ்மி சரத்குமார் 2

விளம்பரம்

தற்போது வரலட்சுமி சரத்குமார் ஹைதராபாத்திற்கு சென்னையில் இருந்து விமானத்தில் சென்றுள்ளார்.அப்போது அவர் சென்ற விமானத்தில் வாரிசு படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் அதே விமானத்தில் பயணித்துள்ளார்.அவரை பார்த்த வரலக்ஷ்மி சரத்குமார் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.மேலும் அந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த புகைப்படம் தற்போது தளபதி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment