The Indian Times

நான்லாம் BYE PASS ரோட்ல PINEAPPLE வித்தவன்..யப்பா குரேஷி அல்டிமேட் PUNCH | cook with comali

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.

இந்த வார நிகழ்ச்சியில் கோமாளிகள் அனைவரும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கெட்டப்பில் வந்துள்ளனர்.ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் சேட்டை அளவு கடந்து தான் சென்று வருகிறது.இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் போட்டியாளர்கள் மும்முரமாக சமைத்து வருகின்றனர் வழக்கம் போல கோமாளிகள் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.மேலும் இந்த வாரம் நிகழ்ச்சியில் வீட்ல விசேஷம் படுகுழுவில் இருந்து ஆர்ஜே பாலாஜி மற்றும் புகழ் ஆகியோர் வந்துள்ளனர்.இந்த வாரம் போட்டியாளர்களுக்கு அண்ணாச்சி பழத்தை வெட்டும் போட்டியை கொடுத்துள்ளனர்.குரேஷி வித்யூலேகா உடன் இணைந்து சமைத்துள்ளார்.இந்நிலையில் குரேஷி அண்ணாச்சி பழத்தினை நன்றாக வெட்டி வரும் நிலையில் அவரை பார்த்து சூப்பரா வெட்டுறே குரேஷி என கூற,அதற்கு குரேஷி நானெல்லாம் பைபாஸ் ரோட்டுலயே பைன் ஆப்பிள் வெட்டி பெரிய ஆள் ஆனவன் என கூறி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://youtu.be/zi7IhvQ0auA

Embed video credits : vijaytelevision

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in