நெட்டிசன்லாம் PETITION போட்டு திட்டிட்டு இருக்காங்க..மணிமேகலையை வச்சி செய்த பாலா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுது சனி ஞாயிறு வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்துள்ளது இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .ஒவ்வொரு வராமும் இவர்கள் எந்த கெட்டப்பில் வருவார்கள் என்று எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நெட்டிசன்லாம் PETITION போட்டு திட்டிட்டு இருக்காங்க..மணிமேகலையை வச்சி செய்த பாலா 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றன

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நெட்டிசன்லாம் PETITION போட்டு திட்டிட்டு இருக்காங்க..மணிமேகலையை வச்சி செய்த பாலா 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியில் கோமாளிகள் சினிமா பிரபலங்கள் கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளார்கள்.பாலா படையப்பா சிவாஜி கணேசன் கெட்டப்பில் இந்த வாரம் களம் இறங்கி அசத்தியுள்ளார்.இந்த வாரம் பாலா உள்ளே வந்த உடன்.இன்று யார் வெளியே சென்றாலும் அதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.போன வாரம் மானாவாரி ஆர்ட்டிஸ்ட் மணிமேகலை ராட்சச ஆண்டனாவையே சாச்சிட்டாங்க,நெட்டிசன்கள் எல்லாம் பெட்டிஷன் போட்டு திட்டிட்டு இருக்காங்க என கூறி மணிமேகலை கலாய்த்து இடத்தினையே கலகலப்பாக ஆக்கியுள்ளார் பாலா.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment