கயல் தொடரில் இனி இவருக்கு பதில் இவர்… முக்கிய கதாபாத்திரம் வெளியேறல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கயல் தொடரில் இனி இவருக்கு பதில் இவர்... முக்கிய கதாபாத்திரம் வெளியேறல்...அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் நாடகத்தில் டி ஆர் பி அளவு முதல் உள்ள நாடகம் ரோஜா.பல நாட்களாக இந்த நாடகத்தினை முந்துவதற்கு எந்த நாடகத்தினாலும் முடியவில்லை.தற்போது இந்த நாடகத்தினை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகம் முந்தியுள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.இவர் நடிப்பு இந்த நாடகத்தினை டி ஆர் பியில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

கயல் தொடரில் இனி இவருக்கு பதில் இவர்... முக்கிய கதாபாத்திரம் வெளியேறல்...அதிர்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இந்த தொடரில் நடித்து வந்த முக்கிய பிரபலம் வெளியேறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காயத்ரி.தற்போது இவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அதற்கு பதிலாக உமா ரியாஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ரசிகர்கள் கூறியதாவது,காயத்ரி தான் அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தார்.புதியதாக வருபவர் அவர் இடத்தினை நிரப்ப முடியுமா என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment