The Indian Times

நடனம் ஆடி இரண்டு பேய்களை கரெக்ட் செய்யும் ராஜு.. WIG கழண்டு விழும் அளவுக்கு நடனம் போட்ட ராஜு | BIGGBOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது 5 சீசன்களை கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது.விரைவில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து வருகிறது.இதில் போட்டியாளர்கள் வெறித்தனமாக நடனமாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்..அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் அமீர் மற்றும் பாவனி மற்றும் தாமரை அவரது கணவர் உடன் நடனமாடி வருகிறார்.நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே நடுவர்களையே குழப்பும் அளவிற்கு அனைவரும் மாஸ் ஆக நடனமாடி வருகின்றனர்

கடந்த வார நிகழ்ச்சி தேவலோகம் மற்றும் அசுரலோகம் என்பதுபடி போட்டியாளர்கள் நடனம் ஆடியுள்ளனர். தாமரை நடனம் ஆடி முடித்த பிறகு தாமரையும் அவரது கணவரும் ராஜூவிற்காக போட்டிபோடும் பேய்களாக நடித்து அசத்தி காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளனர்.இறுதியில் நடனம் ஆடி யார் ராஜூவை கரெக்ட் செய்வது என்பது போல் நடனம் ஆடியுள்ளார்கள்.இறுதியில் ராஜு மிரட்டல் நடனம் போட்டு தலையில் வைத்திருக்கும் விக் முடி கீழே விழும் அளவிற்கு நடனம் ஆடி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://youtu.be/SqBVAcr_eb8

Embed video credits : vijay television 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in