MEHABOOBA பாடலுக்கு MASS ஆக STEP போட்டு KGF கதாநாயகியை ஓரம்கட்டிய VIJAYTV ரேமா …

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றால் இவரை நாம் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்..சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இவர் நடிப்பில் முதலில் வெளியாகிய சீரியல் களத்து வீடு.இதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகினார் ரேமா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

MEHABOOBA பாடலுக்கு MASS ஆக STEP போட்டு KGF கதாநாயகியை ஓரம்கட்டிய VIJAYTV ரேமா ... 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.நடனத்தின் மீது கொண்ட அதீத காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.அந்தளவு அதிக ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.நடனம் மட்டும் இல்லாமல் அடிக்கடி வசனம் பேசியும் வீடியோ வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

MEHABOOBA பாடலுக்கு MASS ஆக STEP போட்டு KGF கதாநாயகியை ஓரம்கட்டிய VIJAYTV ரேமா ... 2

விளம்பரம்

தற்போது இவர் கேஜிஎப் படத்தில் வரும் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி போல உடையணிந்து மெஹபூபா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் இவரது ரசிகர்கள் சூப்பரா இருக்கீங்க,பேசாம நீங்களே கேஜிஎப் படத்தில கதாநாயகியாக நடித்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.ரசிகர்கள் தொடர்ந்து ரேமாவுக்கு ஆதரவு அளித்து வருவதால் ரசிகர்களை மகிழ்விக்க ரேமாவும் நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் ஒரு மனுஷனா... கோபி சட்டையை பிடித்த ராதிகா... பாக்கியலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment