எங்க அம்மா சாப்பிடவிடாம டார்ச்சர் பண்றங்க – குழந்தையின் குறும்பு வீடியோ
குழந்தைகள் என்றலே அவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குழந்தைகள் செய்யும் குறும்புகள் செல்ல சேட்டைகள் பார்த்தாலே நம் கவலைகள் அனைத்தும் மறந்துபோகும். அவர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளும் அழகாக இருக்கும். இப்படித்தான் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கீழே பாருங்க.

இந்த வீடியோ ஒரு குழந்தை முன்னர் சாப்பிட்டு தட்டை வைத்து விட்டு அந்த குழந்தையின் அம்மா அந்த குழந்தை கடவுளுக்கு நன்றி சொல்லி பிரேயர் பெயர் செய்ய கற்றுக்கொடுக்கிறார. ஆனால் குழந்தை பசி எடுத்து விட்டதால் என்ன நடக்குது என்று பாருங்க. வீடியோவை கீழே பாருங்க. Watch the video below.
The Indian Timesமேலும் பொது →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →