புது லூக்குக்கு மாறிய புகழ் – குக் வித் கோமாளி | Promo

குக் வித் கோமாளி ஷோ வர வர செம்ம காமெடியா போயிட்டு இருக்கு. இதுல வர கன்டஸ்டன்ட் எல்லாரும் பண்ற காமெடி எல்லா தரப்பில் உள்ள வயதினரை சிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த ஷோவிற்கு தற்போது பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய் டிவி இல் ஒளிபரப்பு ஆகி வரும் இந்த ஷோ வாரம் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பு ஆகி கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  MEHABOOBA பாடலுக்கு MASS ஆக STEP போட்டு KGF கதாநாயகியை ஓரம்கட்டிய VIJAYTV ரேமா ...

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் கன்டஸ்டன்ட் எல்லாரும் பண்ற காமெடி அதிலும் குறிப்பாக கோமாளி பன்ற காமெடி வேற லெவல் ல இருக்கு. அதுபோக இந்த கோமாளிகளுடன் சேர்ந்து குக் படுற அவதி எல்லாரையும் ரசிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதில் வாரம் வாரம் ஒரு வேடத்தில் கோமாளிள் வந்து அனைவரையும் சிரிக்க வைப்பர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கணவரை பங்கமாக கலாய்த்த நடிகை ஸ்ரீதேவி..இருந்தாலும் பாவம்பா அவரு

புது லூக்குக்கு மாறிய புகழ் - குக் வித் கோமாளி | Promo 1

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் சுட்டி குழந்தைகளாக மாறி கார்டூன் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களாக தங்களை மாற்றி கொண்டு வருகின்றனர். இதை பார்க்கும் போதே அந்த எப்பிசோட் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை என்று இவர்களின் வேடம் மிகவும் நகைச்சுவையாக உள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  நடனம் ஆடி இரண்டு பேய்களை கரெக்ட் செய்யும் ராஜு.. WIG கழண்டு விழும் அளவுக்கு நடனம் போட்ட ராஜு | BIGGBOSS JODIGAL

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வரும் அனைத்து கன்டஸ்டன்ட்களும் தங்கள் நகைச்சுவை திறனை வெளிபடுத்தி அனைவரையும் சிறக்க வைக்கிறார்கள். இவர்கள் செய்யும் சமையலில் அறுசுவை உள்ளதோ இல்லையோ அருமையான நகைசுவை நிறையவே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த குக் வித் கோமாளி ஷோ முதல் சீசனை விட இரண்டாவது சீசன் வேற லெவல் காமெடி ல போயிட்டு இருக்கு.

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment