The Indian Times

சோப்பு சாமானில் சமைக்கும் கோமாளிகள் – ப்ரோமோ வீடியோ

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பிரபலமானது  கன்டஸ்டன்ட் எல்லாரும் பண்ற காமெடி எல்லா தரப்பில் உள்ள சிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த ஷோவிற்கு தற்போது பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய் டிவி இல் ஒளிபரப்பு ஆகி வரும் இந்த ஷோ வாரம் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பு ஆகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் கன்டஸ்டன்ட் எல்லாரும் பண்ற காமெடி அதிலும் குறிப்பாக கோமாளி பன்ற காமெடி வேற லெவல் ல இருக்கு.

Advertisement

இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் குழந்தைகளாக மாறி சோப்பு சமயங்களில் சமைத்து வருகின்றனர் . இதை பார்க்கும் போதே அந்த எப்பிசோட் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை என்று இவர்களின் வேடம் மிகவும் நகைச்சுவையாக உள்ளது. அதுபோக இந்த கோமாளிகளுடன் சேர்ந்து குக் படுற அவதி எல்லாரையும் ரசிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதில் வாரம் வாரம் ஒரு வேடத்தில் கோமாளிள் வந்து அனைவரையும் சிரிக்க வைப்பர்.

Video Credits: Vijay Television Youtube Channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in