அம்மா விநாயகர் HIGH FIVE தராரு…விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கொஞ்சி விளையாடும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் புகைப்படங்கள்

அம்மா விநாயகர் HIGH FIVE தராரு...விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ஆல்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

அம்மா விநாயகர் HIGH FIVE தராரு...விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA 2

விளம்பரம்

ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவும் அவர்கள் தங்கி இருக்கும் அப்பார்ட்மென்டில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகரை தரிசிக்க ஐலாவை கூட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.அங்கு ஐலா விநாயகர் கையில் அடித்து விளையாடியுள்ளார் மேலும் பூஜை முடிந்து பொறி கொடுக்கவே அதனை அமர்ந்து அழகாக சாப்பிட்டுள்ளார் ஐலா.இந்த வீடியோவை தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வழக்கம்போல நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Sanjiev & Alya manasa

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment