அக்கா மடியில தூங்கு…பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவை தாலாட்டும் தம்பி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அக்கா மடியில தூங்கு...பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவை தாலாட்டும் தம்பி 1

விளம்பரம்

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வரும் இவர் அண்மையில் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதனை அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.இதற்கு இவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

அக்கா மடியில தூங்கு...பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவை தாலாட்டும் தம்பி 2

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் ரித்திகா தம்பி அவரை மடியில் படுக்க வைத்து தூங்க வைத்துள்ளார்.இதனை ரித்திகா வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோ இவரது இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் ரசிகர்கள் அக்கா தம்பி பாசத்தினை பாராட்டி வருகின்றார்கள்

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment