நடிகைகளுக்கு இணையாக CWC சிவாங்கிக்காக கூடிய ரசிகர்கள் கூட்டம்…..TRAFFIC JAM-ஆல் ஸ்தம்பித்த கம்பம்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜீவானந்தத்தை சுட போறாங்க... அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகைகளுக்கு இணையாக CWC சிவாங்கிக்காக கூடிய ரசிகர்கள் கூட்டம்.....TRAFFIC JAM-ஆல் ஸ்தம்பித்த கம்பம் 1

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் கார் ரேஸ் பார்க்க துபாய் சென்ற நடிகை நயன்தாரா

நடிகைகளுக்கு இணையாக CWC சிவாங்கிக்காக கூடிய ரசிகர்கள் கூட்டம்.....TRAFFIC JAM-ஆல் ஸ்தம்பித்த கம்பம் 2

விளம்பரம்

தற்போது இவர் நேற்று தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கடை திறப்பு விழாவுக்கு சென்றுள்ளார்.அங்கு இவரை காண ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது .இதனால் அங்கு பெரும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவரை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்துடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் சிவாங்கி வெளியிட்டுள்ளார். சிவாங்கிக்காக கூடிய இந்த் ரசிகர்கள் கூட்டம் முன்னணி நடிகைகளுக்கு கூட கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் BIGGBOSS ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : COOK KARTHIK OFFICIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment