விக்கி மாமா போதும் PHOTO எடுத்தது ..நயனை ரசித்து ரசித்து PHOTO எடுக்கும் விக்கி

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

விக்கி மாமா போதும் PHOTO எடுத்தது ..நயனை ரசித்து ரசித்து PHOTO எடுக்கும் விக்கி 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி, ஷாருக்கான், மணிரத்தினம், சூர்யா, ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் தற்போது தங்களது இரண்டாவது ஹனிமூனுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு விக்னேஷ் சிவன் மனைவியுடன் எடுக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

விக்கி மாமா போதும் PHOTO எடுத்தது ..நயனை ரசித்து ரசித்து PHOTO எடுக்கும் விக்கி 2

விளம்பரம்

தற்போது இவர் ஸ்பெயினில் மனைவி நயன்தாராவை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்துள்ளார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா ரொம்ப அழகா இருக்காங்க என கமெண்ட் செய்து புகைப்படத்தினை ஷேர் செய்து வைரல் செய்து வருகின்றனர்.மேலும் விரைவில் இருவரும் நாடு திரும்ப உள்ளனர்,தங்களின் பட வேலைகளை மீண்டும் கவனிக்க இருப்பதால் கிடைக்கும் இடைவெளியில் இருவரும் ஒன்றாக நேரம் ஒதுக்கி ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment