ALIEN-ஐ அழித்து மக்களை காக்க போராடும் ஆர்யா.. CAPTAIN TRAILER

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நவராத்திரிக்கு நடிகை அமலாபால் ஈஷா மையத்தில் சாமி தரிசனம்

ALIEN-ஐ அழித்து மக்களை காக்க போராடும் ஆர்யா.. CAPTAIN TRAILER 1

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.அந்த வகையில் தற்போது அந்த லிஸ்டில் கேப்டன் படமும் இணைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள்

ALIEN-ஐ அழித்து மக்களை காக்க போராடும் ஆர்யா.. CAPTAIN TRAILER 2

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார்.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஏலியன்களை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரைலரில் காண முடிகிறது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது,இதனை பார்த்த ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ட்ரைலர் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வழி நெடுக காட்டுமல்லி.. விடுதலை நாயகியின் கியூட்டான புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment