அஸ்வினுக்கு வந்த Proposal – செம காண்டான ஷிவாங்கி

குக் வித் கோமாளி ஷோ வர வர செம்ம காமெடியா போயிட்டு இருக்கு. இதுல வர அஷ்வின் ஒரு குக் ஆக தன்னோட பங்களிப்பை கொடுத்து இருப்பாரு. அவரு ஷிவாங்கி சேர்ந்து பன்ற காமெடி க்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இந்த ஷோ வாரம் வாரம் நல்ல ஒரு ரேட்டிங் ல போயிட்டு இருக்குன்னு தான் சொல்லனும்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ இது ஒரு நகைச்சுவை கலந்து சமையல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை காமெடி கொண்டு போகும் பொறுப்பு கோமாளிகளுடையது. வீடியோவை கீழே பாருங்க,

அஸ்வினுக்கு வந்த Proposal - செம காண்டான ஷிவாங்கி 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ்பட் நடுவராக கலந்து கொள்கிறார். கோமாளிகளில் முந்தைய சீசனில் இடம்பெற்றவர்கள். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் முதல் சீனில் வனிதா, ரம்யா பாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டாவது சீனில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைகுட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.  Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment