The Indian Times

பகீரா பட Dubbing ல் Fun செய்த பாபா பாஸ்கர் மாஸ்டர்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் பாபா பாஸ்கர் மாஸ்டர். இவர் நடனம் மட்டுமல்லாது படத்தில் ஒரு சில காட்சிகளிலும் நடித்துள்ளார். நடிகர் தனுஷிற்கு மிக நெருங்கிய நண்பரும் ஆவார். இவர் தற்போது விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றிவருகிறார். அதற்கு முன்பு இருந்த குக்கு வித் கோமாளி நிகழ்சியின் மூலம் இவருக்கு மிக பெரிய

ரசிகர் பட்டாளமே இருந்தது. விஜய் டிவியின் ஹிட்டான நிகழ்சிகளில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்சியில் இவர் செய்யும் அலப்பறைகள் கோமாளிகளையே தெறித்து ஓட வைக்கும். அது மட்டுமில்லாது இவர் நடன இயக்குனராக இருந்தபோதை விட இப்போது இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ஒரு சிறிய

Advertisement

கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பிரபு தேவா நடித்த பகீரா திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இந்த படத்திற்காக டப்பிங் செய்த வீடியோவை பாபா பாஸ்கர் மாஸ்டர் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in