நீ தாண்டா ஜல்லிக்கட்டு முடிஞ்சா என்ன முட்டு… நயன்தாரா போல REACTION கொடுத்து இளைஞர்களை காலி செய்த ஜனனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி.ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராகபணியாற்றி வந்தவர்.இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னது ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைச்சிட்டா.. அதிர்ச்சியாகிய ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ

நீ தாண்டா ஜல்லிக்கட்டு முடிஞ்சா என்ன முட்டு... நயன்தாரா போல REACTION கொடுத்து இளைஞர்களை காலி செய்த ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது.இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.இது ஜனனியின் தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் GOODNIGHT பட நாயகி மீதா ரகுநாத்

நீ தாண்டா ஜல்லிக்கட்டு முடிஞ்சா என்ன முட்டு... நயன்தாரா போல REACTION கொடுத்து இளைஞர்களை காலி செய்த ஜனனி 2

விளம்பரம்

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது இயல்பு அந்த வரிசையில் அம்மாடி ஆத்தாடி பாடலுக்கு செம்ம கியூட்டாக ரியாக்ஷன் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஜனனி ரியாக்ஷன் ரொம்ப அழகாக இருப்பதாக கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேரளா ரசிகர்கள் கூட்டத்தை வைத்து மாஸ் காட்டிய தளபதி விஜய்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment