பிக் பாஸ்ல எல்லாரு பைத்தியமா மாறிட்டாங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, போட்டியாளர்களுக்கு தங்களுக்கு அந்தாக்ஷரி பாட்டு போட்டி விளையாட்டு விளையாடி வருகின்றனர். அந்த போட்டியில் அணைத்து பாடல்களும் ஷிவானி பாலாஜி காதலிப்பதை டார்கெட் செய்துவருகின்றனர். இதை பற்றி கவலைப்படாமல் இவர்களின் ரொமான்ஸ் தொடர்ந்து வருகிறது. இந்த விடியோவை பாருங்க ப்ரோமோ வீடியோ கீழே. Date 5-11-20 Promo 2 Watch below.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 32 ப்ரோமோ  1 வீடியோ இதோ .

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment