கமலிடம் சிக்கிய சம்யுக்தா – நல்லா வச்சு செஞ்சிட்டாரு
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதிப்பார். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளரை வெளியேற்றுவர். இந்த விடியோவை கீழே பாருங்க ப்ரோமோ வீடியோ கீழே. Date 7-11-20 #Promo 3 Watch it!
பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 34 ப்ரோமோ 3 வீடியோ இதோ .
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →
