The Indian Times

கதறி அழும் சம்யுக்தா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, போட்டியாளர்களுக்கு டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது இதில் அறுவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த வழக்குகளை சரியாக நீதிபதி சுசித்ரா விசாரித்து வருகிறார். இந்த டாஸ்க்கினால் பெரும் சண்டை நடந்து வருகிறது ப்ரோமோ வீடியோ கீழே. Day 31 Date (4-10-20) #Promo 3 Watch Below

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 31 ப்ரோமோ  3 வீடியோ இதோ .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in