பாலாவுக்கு ஐஸ் ஊட்டிவிடும் ஷிவானி – Romantic Promo

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கோர்ட் டாஸ்க் அளித்திருந்தார். அது இன்றும் தொடர்கிறது. இந்த டாஸ்கில் இன்று சம்யுக்தாவும் ஆரியம் மோதிக்கொண்டனர் நடுவில் பாலாஜி பேசியதால் ஆரி மிகவும் கடுப்பாகிவிட்டர். ப்ரோமோ வீடியோ கீழே. Date 4-10-20 #Promo 2 Watch it!

பாலாவுக்கு ஐஸ் ஊட்டிவிடும் ஷிவானி - Romantic Promo 1

விளம்பரம்

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 31 ப்ரோமோ  2 வீடியோ இதோ .

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment