The Indian Times

வசமாக சிக்கிய ஷிவானி பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்க் அளித்திருந்தார். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். இதற்கிடையில் ஷிவானி மற்றும் பாலாவின் காதல் தொடர்கிறது. இந்த விடியோவை பாருங்க ப்ரோமோ வீடியோ கீழே. Date 5-10-20 #Promo 1 Watch it!

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 32 ப்ரோமோ  1 வீடியோ இதோ .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in