The Indian Times

மூணு பேரும் வசமா மாட்டிக்கிட்டாங்க

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலக நாயகன் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதித்தார். இந்தவாரம் பாலாஜி சனமை அவதூறாக பேசியதை பற்றி கேட்டு பாலாஜியை எச்சரித்தார். மேலும் இன்று இந்தவாரத்திற்கான ஏவிக்ஷன்ஐ நடத்துவார் ப்ரோமோ வீடியோ கீழே. Date 8-11-20 #Promo 1 Watch it!

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 35 ப்ரோமோ  1 வீடியோ இதோ .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in