The Indian Times

சம்யுக்தவை வச்சு செய்யும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, போட்டியாளர்களுக்கு ஒரு பண் டாஸ்க் கொடுக்கப்படுள்ளது அதில் FM ஸ்டேஷன் நடத்த வேண்டும். இதில் அணைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டனர். ஷிவானி பாலாஜிபற்றி கவலைப்படாமல் இவர்களின் ரொமான்ஸ் தொடர்ந்து வருகிறது. இந்த விடியோவை பாருங்க ப்ரோமோ வீடியோ கீழே. Date 5-11-20 Promo 3 Watch the video below.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 32 ப்ரோமோ  3 வீடியோ இதோ .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in